மென்டிஸ் மதுபான நிறுவனத்திற்கு சீல்.. வரிப்பண ஊழல்
(FASTGOSSIP | COLOMBO) – உரிய முறையில் வரிப்பணம் கட்டத் தவறியமை காரணமாக மென்டிஸ் மதுபான நிறுவனத்தின் மதுபான உற்பத்திகள் இரண்டின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கலால் திணைக்களத்தினால் குறித்த இடைநிறுத்தம்...