இரத்தினபுரி மாவட்டத்தில் மூளைக் காய்ச்சல் – வைத்தியர்கள் எச்சரிக்கை…
இரத்தினபுரி மாவட்டத்தில் மூளைக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாக வைத்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை 11 பேர் இந்நோய்க்கு உட்பட்டுள்ளதாகவும் பலாங்கொடை, கஹவத்தை, குருவிட்ட எலபாத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இந்நோய்க்கு உள்ளாகியுள்ளதாகவும் இவர்களுக்கான...