மேடை நடனத்திற்கு ஒன்றரை கோடி ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை
மூத்த நடனக்கலை நிபுணர்களான சன்ன விஜேவர்தன மற்றும் உபாலி பனிபரத்த ஆகியோர், பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம் ஆகியவற்றை புலனாய்வு செய்வதற்கும் ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு...