லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் வெற்றியினை பெற்றுக் கொடுத்தது..
(FASTNEWS | COLOMBO) – மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையே நேற்று(28) இரவு இடம்பெற்ற இந்திய ப்ரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 06 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது....