துமிந்த திஸாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(04) முன்னிலையாகவுள்ளார். துமிந்த திஸாநாயக்க விவசாயத்துறை அமைச்சராக...