சொத்து விபரங்களை உரிய முறையில் வெளியிடத் தவறிய துமிந்தவுக்கு ரூ.3000 அபராதம்..
2011 – 2013 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சொத்து விபரங்களை உரிய முறையில் வெளியிடத் தவறியமையினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஒத்துக் கொண்டுள்ளார். குறித்த வழக்கு இன்று(06) விசாரணைக்கு எடுத்துக்...