484 ஓட்டங்களுடன் முன்னிலையில் இலங்கை அணி
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கை அணி 484 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச...