“கொரோனா” மாபியாவில் பாகிஸ்தான் அணி : அதிருப்தியில் வீரர்கள்
(ஃபாஸ்ட் நியூஸ் | பாகிஸ்தான்) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஹபீசுக்கு தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் ‘நெகட்டிவ்’என முடிவு வந்துள்ளது கிரிக்கெட்...