முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..
(FASTNEWS | COLOMBO) – முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அல்லது வேறு பொருட்களைப் பயன்படுத்தல் மற்றும் அணிதல் என்பனவற்றைத் தடை செய்வதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு நபரும், பொது...