மிளகு இறக்குமதி உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தம்…
மிளகு இறக்குமதி நடவடிக்கைகள், உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். உள்நாட்டு மிளகு செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், மிளகு இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்...