மியான்மர் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூ கியூ வெற்றி
மியான்மர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், எதிர்க்கட்சி தலைவர் ஆங் சாங் சூ கியூ-வின் என்.எல்.டி. கட்சி மாபெரும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று மியான்மர்....