மின் உற்பத்தி நூற்றுக்கு 60 முதல் 65 சதவீதத்தால் அதிகரிப்பு…
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போதைய நிலையில் மின் உற்பத்தி நூற்றுக்கு 60 முதல் 65 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷண ஜயவர்தன தெரிவித்துள்ளார்....