மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடாத்த அரசாங்க அனுமதியில்லை…
மாவீரர் நினைவு தின நிகழ்வுகள் நடத்துவது குறித்து, அரசாங்கத்தால், எவ்வித அனுமதிகளும் வழங்கப்படவில்லையென, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெல, இன்று(24) தெரிவித்துள்ளார். அத்துடன், அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எவ்வித...