மாலபே மருத்துவ கல்லூரியினை அரசு மயப்படுத்த கோரிக்கை
மாலபே மருத்துவக் கல்லூரியினை முற்று முழுதாக அரச மயப்படுத்த வேண்டுமென வடபிராந்திய அரச வைத்தியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி வேண்டுகோள்...