மாணவி வித்யாவின் பாலியல் கொலை வழக்கு மேல் நீதிமன்றில்..
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு இன்று புதன்கிழமை (10) யாழ்.மேல் நீதிமன்றத்தில் காலநீடிப்புக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. புங்குடுதீவு மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திக் படுகொலை செய்யப்பட்டார்....