மஹிந்தவுக்கு முத்தமிட ஆசையாம்…
தொடங்கொடை பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம்(05) இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அந்நிகழ்வை புறக்கணித்து விட்டு வந்துள்ளார். குறித்த பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் ஒன்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன...