தேர்தல் காலத்தில் சமூக வலைதளங்கள் பாவனைக்கு தடை – மஹிந்த கருத்து
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் தேர்தல் காலத்தில் சமூக வலைதளங்கள் பாவனையானது தடை செய்யப்படும் என கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய...