இன்றும் மழையுடன் காலநிலை…
இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல், வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ...