மழையுடன் கூடிய காலநிலை இன்றில் இருந்து சிறிது அதிகரிப்பு…
நாட்டில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்றில் இருந்து சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்...