மழையுடனான காலநிலை தொடர்ந்து நீடிக்கும்…
நாட்டில் தற்போது நிலவுகின்ற மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களிலும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் மேல், வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் எனவும்...