மன்னார் மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் கைது…
(FASTNEWS|COLOMBO) 2008ம் ஆண்டு நபர் ஒருவரை கடத்தி காணாமல் ஆகியமை தொடர்பில், மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் உபுல் அலவத்த குற்றபுலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடத்தல் சம்பவம்...