ஜனாதிபதியின் அழைப்பினை ‘மனோ’ நிராகரிப்பு…
தான் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இது...