துண்டித்த நிலையில் மனித தலை ஒன்று கண்டுபிடிப்பு..
பேலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துடுகெமுனு மாவத்தையில் அமையப் பெற்றுள்ள தொழிற்சாலை வளாகமொன்றில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர அழைப்பிற்கு வந்த தகவலின்படி குறித்த தலையினை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மணித்...