Tag : மனித உரிமைகள் ஆணைக்குழு

உள்நாட்டு செய்திகள்

தேசிய மருத்துவ நிறுவனத்தின் மாணவர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine
(FASTNEWS|COLOMBO) – கொழும்பு பல்கலைக்கழகத்தின் தேசிய மருத்துவ நிறுவனத்தின் மாணவர்கள் சிலர் இன்று(26) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளனர். ராஜகிரியவில் அமைந்துள்ள ஆண்களுக்கான விடுதியிலிருந்து மாணவர்கள் முன்னறிவித்தலின்றி அகற்றப்பட்டமைக்கு எதிராகவே முறைப்பாட்டினை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை மருத்துவ சபைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு…

wpengine
இலங்கை மருத்துவ சபைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று இன்று(13) முன்வைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 8 வருட காலமாக சட்டவிரோதமான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படும்...
உள்நாட்டு செய்திகள்

சாவக்கச்சேரி விவகாரம் – பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளரை ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பு

wpengine
சாவகச்சேரி தற்கொலைத் தாக்குதல் அங்கி விவகாரம் தொடர்பான விசாரணையொன்றுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளரை ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலைத் தாக்குதல் அங்கி தொடர்பில் இதுவரை பதினொரு பேர்...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அமைச்சர் ஜோன் இற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய பசுமையான சுற்றுச்சூழல் சங்கம் தீர்மானித்துள்ளது. வத்தளை – மாபோல பகுதியில் ஜாகிங் செல்லும் நடைபாதையை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடு

wpengine
சம்பூர் மின் திட்டம் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. கிழக்கு மக்களின் குரல்...
உள்நாட்டு செய்திகள்

இனவாத கருத்துக்களை தடை செய்யும் சட்டமூலம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அறிவுரை

wpengine
குரோதப் பேச்சுக்களைத் தடைசெய்யும் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இனவாத, மதவாத கருத்துக்கள் மூலம் எந்தவொரு இன, மதப்பிரிவினருக்கும் எதிரான கருத்துக்களை வெளியிடுவதை தடைசெய்வதற்கான...
உள்நாட்டு செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொதுபல சேனா முறைப்பாடு

wpengine
இனவாதம் பேசுவதை தடுக்கும் வகையில் இனக்குரோதத்திற்கு எதிரான சட்ட மூலம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் இணைந்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்...
உள்நாட்டு செய்திகள்

வெட்டுப்புள்ளி அதிகரிப்புக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine
வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி அதிகரிப்புக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆசிரியர் சேவை சங்கம், நேற்று(26) முறைப்பாடொன்றை செய்துள்ளது. மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளி அதிகரிப்பால் முதலாம் வினாப்பத்திரத்தில் 75 புள்ளிகள்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கெலம் மக்ரே இனது ஆவணப்படம் மனித உரிமைகள் ஆணைக்குழு மண்டபத்தில் திரையிட அனுமதி

wpengine
சனல்4 தொலைக்காட்சியின் கெலம் மக்ரே தயாரித்துள்ள நீதிக்கான தேடல் ஆவணப்படத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு மண்டபத்தில் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் வரலாற்றில் இவ்வாறானதொரு ஆவணப்படம் காட்சிப்படுத்த அனுமதி...
உள்நாட்டு செய்திகள்

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

wpengine
அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் அரசியலில் பெண் பிரதிநிதித்துவங்கள் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக ஆணைக் குழுவின் சிரேஷ்ட ஆலோசகரும்,...