மத்திய வங்கி அதிகாரிகள் குறித்து கோப் குழு விசாரணை
2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்காக பணம் செலவிடப்பட்டமை குறித்து கோப் குழு விசாரணைகளை நடத்தி வருகிறது. விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக மகிந்த ராஜபக்ச...