Tag : மத்தள விமான நிலையம்

உள்நாட்டு செய்திகள்

மத்தள விமான நிலையத்தில் நெற்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine
மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 5 ஆயிரம் மெட்ரிக் தொண் நெல் இன்று அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெல்லினை களஞ்சியப்படுத்துவதற்கு இடப்பற்றாக்குறை காணப்பட்டமையினால் மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது....
உள்நாட்டு செய்திகள்

மத்தள விமான நிலையம் மீள் ஆரம்பிக்கப்படும் அறிகுறியில்

wpengine
தற்போதைய பெரும்போகத்தில் பெறப்படும் நெல்லை மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்துவதை தவிர்ப்பது தொடர்பில் கிராமிய பொருளாதார அமைச்சு தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாக அரசாங்க களஞ்சியசாலைகள் மட்டுமின்றி பல...
உள்நாட்டு செய்திகள்

மத்தள விமான நிலையத்தில் 65 மில்லியன் ரூபா மீட்பு

wpengine
மத்தள சர்வதேச விமான நிலையத்தில் பயணியொருவரிடமிருந்து 65 மில்லியன் ரூபா பணத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மத்தள விமான நிலையத்தி்ன் ஊடாக டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 35 வயதான...