மகேஷ் சேனாநாயக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் இராணுவ தளபதி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக இன்று(22) மதியம் திடீர் சுகயீனம் காரணமாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....