மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய நடவடிக்கை…
பண்டிகைக் காலத்தில், கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள வீதி பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக 1,000 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வீதியின் இருமருங்கிலும் வாகனத்தை நிறுத்திவைப்பதைத்...