கொழும்பு – கட்டுநாயக்க வீதியின் ஒரு பகுதிக்கு இன்று முதல் போக்குவரத்துக்கு நெரிசல்…
களனி பாலத்தின் திருத்த பணிகள் காரணமாக கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஒரு பகுதியானது இன்று(20) முதல் எதிர்வரும் 4ம் திகதி வரை போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி, கட்டுநாயக்க...