Tag : போக்குவரத்து

உள்நாட்டு செய்திகள்

சுனில் ஜயவர்தனவின் கொலையை வன்மையாக கண்டித்துள்ள போக்குவரத்து அமைச்சர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை சுயதொழிலாளர்கள் தேசிய ஓட்டோ சங்கத்தின் தலைவர், சுனில் ஜயவர்தன தாக்கிக் கொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக, போக்குவரத்து சேவை அமைச்சர், மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை...
உள்நாட்டு செய்திகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தம்…

wpengine
(FASTNEWS|COLOMBO) புத்தாண்டு காலத்தில் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 1,271 பேரின் சாரதி அனுதிப்பத்திரங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 11 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடுவெல – பியகம வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine
(FASTNEWS-COLOMBO) கடுவெல பாலத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாக, கடுவெல – பியகம வீதியுடனான போக்குவரத்து இன்று(26) முதல் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, இன்று(26) முதல் மார்ச் மாதம் 2ஆம்...
உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தை அண்டியுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டு…

wpengine
பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நாளை(05) இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக நாளை(05) நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் பாராளுமன்றத்தை அண்டியுள்ள வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்....
உள்நாட்டு செய்திகள்

மாளிகாவத்தையில் வாகனப் போக்குவரத்து மட்டு…

wpengine
ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குபட்ட சில வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று(23) மதியம் 12.30 மணி முதல் கிரிக்கெட் போட்டி நிறைவுபெறும்...