பொலிஸ் உயர் அதிகாரிகளின் விஷேட கலந்துரையாடல் பொலிஸ்மா அதிபரால் இரத்து..
பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று(05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட கலந்துரையாடல் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ்...