நாடுமுழுவதும் 1790 பேர் கைது…
(FASTNEWS|COLOMBO) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய நாடு முழுவதும் நேற்றிரவு(15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1790 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதுபானம்...