யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் 16 அலுவலர்களுக்கு இடமாற்றம்…
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் 16 அலுவலர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தமது வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கடந்த 24ஆம் திகதி முறைப்பாடு...