பொலிஸ்மா அதிபர் ஜப்பான் விஜயம்…
24வது ஆசிய – பசுபிக் செயற்பாட்டு போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 03ஆம்...