மரணதண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 34 கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படவுள்ளது. மரண தண்டனை...