Tag : பொதுத் தேர்தல்

உள்நாட்டு செய்திகள்

ராஜித, சம்பிக்க உட்பட 14 பேர் ஐக்கிய தேசியக் களத்தில்

wpengine
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக பதவியேற்கச் செய்வதற்கு தலைமையேற்று செயற்பட்ட பிரதான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கொண்ட குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு...
உள்நாட்டு செய்திகள்

கோத்தாபய தேர்தலில் குதிக்க மாட்டாராம்

wpengine
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அரசியலில் ஈடுபடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோத்தாபய ராஜபக்ஷ இத்தீர்மானம் தொடர்பில் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இம்முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததாவது; எதிர்வரும் பொது தேர்தலில்...
உள்நாட்டு செய்திகள்

தேர்தல் களத்தில் தெற்கு மாகாண முதலமைச்சர் வாபஸ்

wpengine
தெற்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார். அதனை அறிவிப்பதற்காக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று...
உள்நாட்டு செய்திகள்

தேர்தல் ஆணையாளரை வணங்கினார் மஹிந்த

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை இன்று காலை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரியவருகிறது. பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, குமார் வெல்கம ஆகிய முன்னாள் அமைச்சர்களும் இச்சந்திப்பில் கலந்து...
உள்நாட்டு செய்திகள்

வேட்புமனு வழங்காவிடின் அரசியலிலிருந்து ஒய்வு பெரும் துமிந்த??

wpengine
தமக்கு வேட்புமனு வழங்கப்படாது போனால் வேறு எந்த நடவடிக்கையும் இல்லாமல் வீட்டில் இருக்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வேட்புமனு வழங்கலில்...
உள்நாட்டு செய்திகள்

வேட்பு மனுத் தாக்களில் பிரதான கட்சிகள்

wpengine
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரதான அரசியல் கட்சிகள் இன்று முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள்...
உள்நாட்டு செய்திகள்

ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டை இன்றி வாக்களிக்க முடியாது – தேர்தல் ஆணையாளர்

wpengine
ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையின்றி தேர்தலில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தெளிவற்ற அடையாள அட்டைகள், அமைச்சுக்கள் திணைக்களங்களினால் வழங்கப்படும் தொழில் அடையாள அட்டைகள், புகைப்படம் ஒட்டப்பட்ட அல்லது ஒட்டப்படாத...
உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவர சிங்கள தேசிய அமைப்புக்கள் ஆவேசம்

wpengine
நாட்டை பாதாளத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கூறியுள்ளது. பொங்கமுவ நாலக தேரர், மெதகம தம்மானந்த தேரர், இந்துராகரே தம்மரத்ன...
உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தலில் தனித்துக் களமிறங்கும் முடிவில் ஆனந்தசங்கரி

wpengine
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சியானது உதயசூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு  முடிவு செய்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். மேலும், நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு...
உள்நாட்டு செய்திகள்

தேர்தல் பிரச்சாரங்களில் தேசியக் கொடிக்கு தடை

wpengine
எதிர்வரும் பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது தேசியக் கொடி, சமயக் கொடி மற்றும் மாகாணக் கொடி என்பற்றை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகளின்போது, அந்த கட்சியின் கொடியை...
உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு சேர்வதில் நிலைத் தடுமாற்றத்தில்

wpengine
நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் ஐ.தே.க. வுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் எத்தரப்பிற்கு ஆதரவு வழங்குவதென்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்று மாலை...
உள்நாட்டு செய்திகள்

வெற்றிலை இல்லையேல் பூ மொட்டில் போட்டியிடும் மஹிந்த சகாக்கள்

wpengine
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரி – மஹிந்த கூட்டணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிட முடியாது போனால் நமது இலங்கை...
உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட வேட்புமனு குறித்து தமக்கு கவலையில்லை

wpengine
ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் ஜனாதிபதி தரப்பில் ஊழல்வாதிகளுக்கு வேட்பு மனு வழங்கப்படுவது குறித்து தமக்கு பிரச்சினை இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கயந்த...
உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிடவுள்ள சு.கட்சியினது அமைச்சர்கள்

wpengine
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுவது தொடர்பில் காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன, துறைமுக மற்றும் கப்பல்த்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கலாசார விவகார அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க ஆகியோர் கவனம்...
உள்நாட்டு செய்திகள்

தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்பு – ஊர்வலங்களுக்கு முற்றாகத் தடை

wpengine
எதிர்வரும் ஓகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதனையொட்டி இன்று முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 13ம் திகதி...