ஆஸ்திரேலியாவில் மே 18-ம் திகதி பொதுத்தேர்தல்- பிரதமர் அறிவிப்பு
(FASTNEWS|COLOMBO) ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் மே மாதம் 18-ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். “அடுத்த மூன்று ஆண்டுகள் மட்டுமல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியர்கள் வளமாக வாழும் வகையில்...