தனியார் பேரூந்தில் பயணச் சீட்டு கட்டாயம்… நாளையிலிருந்து பயணிகளிடமும் தண்டப்பணம்…
தனியார் பேரூந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பேரூந்து பயணச் சீட்டுக்கள் பெற்றுக் கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மேல்மாகாண அனைத்து தனியார் பேரூந்துகளிலும் பயணிகளுக்கு பயணச் சீட்டுக்கள் வழங்குவது பேரூந்து நடத்துனர்களுக்கு...