இன்று முதல் சிறப்பு பேரூந்து ஒழுங்கை அமுலுக்கு..
பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை பேரூந்து மற்றும் வேன் ஆகியவற்றுக்கான சிறப்பு பேரூந்து ஒழுங்கை இன்று(06) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்மூலம் பொதுப் போக்குவரத்தை இலகுபடுத்தவும் நகருக்குள்...