Tag : பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர்

உள்நாட்டு செய்திகள்

விரைவில் எரிபொருள் விலை குறையும் அறிகுறி

wpengine
எரிபொருள் விலை விரைவில் குறைவடைய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நேற்று(6) கண்டியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்....