வெட்வரி விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த விபரம்
மாற்றம் செய்யப்பட்ட புதிய பெறுமதி சேர் வரி (வெட் வரி) இன்று(03) முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதன்படி இதுவரை 11 வீதமாக இருந்த பெறுமதிசேர் வரி 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், கல்விச் சேவை...