வடக்கில் இன்று(25) பூரண ஹர்த்தால்…
(FASTNEWS | COLOMBO) காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று(25) முன்னெடுக்கப்படும் கவனவீர்ப்பு போராட்டத்துக்கும் முழு அடைப்புப்...