புளோரிடாவில் துப்பாக்கி சூடு- 2 பேர் உயிரிழப்பு…
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு கடை வீதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு...