தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை(04)
(FASTNEWS|COLOMBO ) – 2019 ஆண்டுக்கான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை நாளை(04) இடம்பெறவுள்ளது. காலை 9.30 மணியளவில் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால் 9 மணியளவில் பரீட்சாத்திகள் அனைவரும் பரீட்டை மண்டபத்திற்கு வருகை தர...