பிரதமர் புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம்…
(Fast News – Colombo) பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(22) புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ பிரசேத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உன்வௌ ஆரம்ப பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கல்வி வள மத்திய...