04 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்…
04 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று(07) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்படலாம் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சப்ரகமுவ, தென் , ஊவா மற்றும் வட மாகாணங்களுக்கே இவ்வாறு ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக...