புதிய அரசியல் யாப்பு பணிகள் மீளவும் ஆரம்பம்…
புதிய அரசியல் யாப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று(21) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி அரசியலமைப்பிற்கான பிரதான வழிநடத்தல் குழு பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இன்று கூடவுள்ளது. புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கும்...