மாணவி வித்தியாவின் பாலியல் கொலைக்கு விசாரணைக்கு நீதிபதிகள் குழு
புங்குடுதீவு மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை செய்ய நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று...