புகையிலைப் பொருள் தொடர்பிலும் விலைச் சூத்திரம்
(FASTNEWS | COLOMBO) – புகையிலைப் பொருள் விலை தொடர்பிலும் சூத்திரமொன்று அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...