புகையிரத போக்குவரத்தில் தாமதம்…
கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை மற்றும் மருதானை – மாத்தறை வரையான புகையிரத சேவைகள் தாமதமடைந்திருப்பதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. டீசல், மின்சார புகையிரத எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் காரணமாகவே இந்த புகையிரத...